குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!

Loading… குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு முறையான கை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். மேற்கூறிய முறைகள் அடிப்படைத் தடுப்பு முறையாகப் பயன்படுத்தப்படும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், அது தீவிரமாக இருக்கும் என்றும் மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். பெரியம்மை … Continue reading குரங்கு காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம் – வைத்தியர் எச்சரிக்கை!